கடந்த 19ம் நூற்றாண்டுகளில் ஓரளவுக்கு விஞ்ஞானம் வளர்ச்சி பெற்ற உலகளாவிய கடல் ஆராய்ச்சி அமைப்பு ஒன்றை கண்டுபிடித்தது. அப்போதெல்லாம் திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் மொழியை அறிந்து கொள்வதே முக்கிய வேலையாக இருந்தது.
ஆனால் அதன் பின் தான் கண்டுபிடிக்கப்பட்டது இதன் இரண்டை தவிர்த்து மற்றொரு ஓசை கடலில் இருந்து வருகிறது என்று! வித்தியாசம் ஒரு பக்கம், என்னவாக இருக்குமென்ற ஆர்வம் ஒரு பக்கம்.
அக்காலக்கட்டத்தில் விபத்தாகும் கப்பல்கள் கடல்கன்னியரின் வலையில் சிக்கியவர்கள் என்ற நம்பிக்கை வெகு பிரபலம்! சரி விஞ்ஞானத்திற்கு வருவோம்.
கடலில் மனிதனால் வாழ முடியாது. ஏன் மீன்கள் போல் தண்ணீரில் சுவாசிக்க செதிள்கள் இல்லை. திமிங்கலம் மற்றும் டால்பின்கள் பாலூட்டிகள் என்பது மட்டுமன்று அவைகள் நீருக்கு வெளியே வந்து காற்றை வாங்கித்தான் சுவாசிக்கின்றன என்பது தனிக்கதை நான் கற்ற அறிவு, தேடல்களின் அடிப்படியில் கடல்கன்னி பற்றி ஓர் பார்வை...