கன்னி மூலையில் தோஷமா? இதை செய்திடுங்கள்

Report Print Fathima Fathima in மதம்

புதுவீடு கட்டி முடித்த பின்னர் கன்னி மூலையில் ஏதேனும் தோஷம் இருப்பின் தெய்வ வழிபாடுகள் மூலம் சரிசெய்யலாம்.

இல்லத்தின் தென்மேற்கு என்பது கன்னி மூலை, அதுதான் குபேர மூலை, இல்லத்தின் தலைவன், தலைவி தங்குவது நல்லது.

இதில் தோஷம் இருப்பின்,

வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவது நலம் தரும்.

பவுர்ணமி தினத்தில் அழகர் கோவிலில் உள்ள தீர்த்த தொட்டியில் குளித்து ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழம் மாலை அணிவிப்பது சிறப்பை தரும்.

தினமும் 27 முறை வாஸ்து காயத்திரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.

காளஹஸ்தி சென்று சிவனை தரிசனம் செய்து விட்டு அதன் பின்னர் ராகுவுக்கு நாக சாந்தி செய்வதும் பலன் தரும்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...