நவ என்பது ஒன்பது, புதியது, புதுமை என்றும் பொருள் கொள்ளப்படுகின்றது.
நவமை திதி, நவ கிரகங்கள், நவ தானியங்கள், நவ சக்திகள், நவ துவாரங்கள் என்பன நம் வாழ்வில் சிறப்பபை தரக்கூடியது.
மேலும், நவம் என்ற ஒன்பதின் சிறப்புக்கள் தொடர்பாக காணொளி மூலம் அறிந்து கொள்ளலாம்.