மக்கள் சேவையே மகேசன் சேவை!

Report Print Akkash in மதம்

மக்களுக்கு செய்யும் சேவையே மகத்தான சேவை என இன்றைய நற்சிந்தனையில் தொழிலதிபர் டீ.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

மக்களுக்கு செய்கின்ற அனைத்து சேவைகளும் இறைவனையே சென்றடைகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடவுளுக்கு ஒன்றை செய்தால் அது மனிதனுக்கு சென்றடையாது. ஆனால் மனிதனுக்கு செய்யும் ஒன்று கடவுளை சென்றடையும் எனவும் விளக்கியுள்ளார்.

மேலும், இது தொடர்பான விரிவான பல்வேறுபட்ட விளக்கங்களை லங்காசிறி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் தொழிலதிபர் டீ.ஈஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments