இலங்கமாகாளி அம்மன் சித்திர தேர் பவணி!!

Report Print Akkash in மதம்

கொழும்பு-கொச்சிக்கடை அருள் மிகு இலங்கமாகாளி அம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த சித்திர தேர்பவணி வெகு விமர்சையாக இடம்பெற்றது.

இந்த தேர் பவணியானது இன்று (03) காலை 8 மணிக்கு ஆரம்பமாகியது .

இருநூறு வருடம் பழமை வாய்ந்த இந்த கோவிலின் சித்திர தேர் பவணியை பார்வையிட பக்தர்கள் அதிகமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்விற்கு லங்காசிறி ஊடக அனுசரனை வழங்கியது. உங்களுடைய நிகழ்வுகளுக்கும் ஊடக அனுசரணை வேண்டும் என்றால் pr@lankasri.com மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments