ஆடிப்பூரத்தில் அம்மனுக்கு ருதுசாந்தி!

Report Print Akkash in மதம்
161Shares

ஆடிமாதத்தில் அம்மன் ருதுவாகிய நாள் இன்று மிக சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.

கொழும்பில் ருதுசாந்தி பூஜை மிக சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டதுடன் பெண்கள் அதிகமாக இந்த பூஜையில் கலந்து கொண்டனர்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments