சம்மங்கோடு கதிர் வேலாயுத சுவாமி கோவில் அமைக்கப்பட்டு 100 வருடங்களை கடந்துள்ளது.
இந்த கோவில் நிர்வாகம் செட்டிமார் என்ற சமூகத்தினரின் கையில் இருந்து தற்போது இந்து வேலாளர் என்ற சமூகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வருடா வருடம் இந்த கோவிலின் பூஜைகள், விசேட நிகழ்வுகள் மிக சிறப்பாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.