காட்டு மாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று ஆரம்பம்!

Report Print Akkash in மதம்
காட்டு மாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று ஆரம்பம்!
44Shares

கொழும்பு-ஸ்ரீ கதிரேசன் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காட்டு மாரியம்மன் ஆலய 3 ஆவது வருஷாபிஷேக அலங்கார உற்சவ பெருஞ்சாந்தி பெருவிழா விஞ்ஞாபனம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன் இன்றைய தினம், கொடியேற்ற பெருவிழா வைபவம் காலை 10.30 தொடக்கம் 12.02 வரை மிக சிறப்பாக இடம்பெற்றது.

முதல் நாளான இன்று (18) மாலை ஏழு மணிக்கு அம்பாள் விசேட வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி வெளி வீதி உலா நடைபெறவுள்ளது.

இதேவேளை, இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்களுக்கு இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments