மருதமடு அன்னைக்கு 16வது பெருவிழா!

Report Print Akkash in மதம்
77Shares

மருதமடு அன்னை 16வது பெருவிழா வெகு விமர்சையாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வு, கொழும்பு நல் மரணமாதா ஆலயம் பெல்மன்ட் வீதி புதுக்கடையில் அருட்பணி ரொஹான் டொமினிக் மற்றும் அருட்பணி ஜோய் மரியரட்ணம் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் திருவிழாத் திருப்பலியும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

எனினும் இந்த நிகழ்வில் எல்லாப்பங்கு மக்களும் கலந்துகொண்டுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments