ரமழான்- பிறை 18 ஓத வேண்டிய துஆ

Report Print Jubilee Jubilee in மதம்
ரமழான்- பிறை 18 ஓத வேண்டிய துஆ
32Shares

இறைவா, இம்மாதத்தில் பின்னிரவில் மகிமை பற்றிய விழிப்பைத் தருவாயாக. அதன் ஜோதியின் பிரகாசத்தால் என்னிதயத்தை ஒளிமயமாக்கி வைப்பாயாக. எனது உடலின் ஒவ்வொரு உறுப்பையும் உனது ஜோதியைக் கொண்டு அதன் வழியில் இட்டுச் செல்வாயாக. ஞானிகளின் இதயங்களை ஒளிமயமாக்குபவனே.

O Allah, on this day, awaken me with the blessings of its early mornings, Illuminate my heart with the brightness of its rays, let every part of my body follow its effects, by Your light, O the illuminator of the hearts of those who know.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments