ரமழான்– பிறை10 ஓத வேண்டிய துஆ

Report Print Jubilee Jubilee in மதம்
ரமழான்– பிறை10 ஓத வேண்டிய துஆ
69Shares

இறைவா, இம்மாதத்தில் உன் மீது நம்பிக்கை வைத்தோரில் ஒருவனாகவும் உன்னிடத்தில் ஜெயம் பெற்றோரில் ஒருவனாகவும் உனக்கு நெருங்கிய நேசர்களில் ஒருவனாகவும் உன் தாராளத் தன்மையைக் கொண்டு என்னை ஆக்கி விடுவாயாக. நாட்டம் கொண்டோர்களின் தேட்டம் ஆனவனே.

O Allah, onthis day, make me, among those who rely on You, from those who You consider successful, and place me among those who are near to you, by Your favour, Ogoal of the seekers.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments