இன்றைய நற்சிந்தனை - யூன் 16

Report Print Akkash in மதம்
இன்றைய நற்சிந்தனை - யூன் 16
61Shares

இன்றைய நற்சிந்தனையை சோம ரகுநாத குருக்கள் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.

அவர் குறிப்பிடுகையில், எங்களுடைய கடமைகளை எல்லாம் முடித்து ஆலயம் சென்று எங்களுடைய குல தெய்வங்களை எங்களுடைய சமய வழிபாட்டு தலங்களை நாம் வழிபட்டு எங்களுடைய கடமைகளை நாம் சரிவர செய்துவர வேண்டும், எல்லோரிடமும் அன்பாகவும் பண்பாகவும் நல்லொழுக்கத்தோடும் மரியாதையோடும் நடந்து வந்தால் எங்களுடைய வாழ்க்கை சிறப்படையும் என தெரிவித்துள்ளார்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments