ரமழான்– பிறை 08 ஓத வேண்டிய துஆ

Report Print Jubilee Jubilee in மதம்
ரமழான்– பிறை 08 ஓத வேண்டிய துஆ

இறைவா, இம்மாதத்தில் உன் கொடை மகிமையால் அனாதைகளுக்கு இரக்கம் காட்டவும் பசித்தவர்களுக்கு உணவளிக்கவும் சமாதானத்தைப் பரப்பவும் கண்ணியவான்களுடன் நல்லுறவு கொள்ளவும் எனக்கு அருள் செய்வாயாக. எதிர்பார்பவர்களின் புகலிடம் ஆனவனே..!

O Allah, on this day, let me have mercy on the orphans,and feed [the hungry], and spread peace, and keep company with the noble ­minded, O the shelter of the hopeful.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments