இன்றைய நற்சிந்தனை - யூன் 14

Report Print Akkash in மதம்
இன்றைய நற்சிந்தனை - யூன் 14

இன்றைய நற்சிந்தனையை சிவ ஸ்ரீ சுப்பிரமணியம் குருக்கள் வழங்கியுள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், ஆலயம் என்பது மக்களுடைய மனம் ஒன்றுபடும் இடமாக சொல்லப்படுகின்றது.

ஆகவே தான் வீட்டிலே வந்து தியானம் செய்தாலும் ஆலயத்தில் வந்து செய்யும் பொழுது மனமானது வேறு எந்த சிந்தனைகளும் இல்லாது ஒருநிலைப்படுத்தி இருக்கும்.

கற்கால ரீதியில் பார்க்க போனால் இந்த ஆலயம் மாத்திரம் அல்ல ஏனைய மத ஆலயங்களிலும் மக்கள் ஒருமித்து இறைவனை வேண்டுகின்றார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments