அகில இலங்கை ஐயப்ப சேவா சங்கம் மற்றும் ஆதி சிவ ஐயப்ப சேத்திரம் இணைந்து நடத்தும் கும்பாபிஷேகம் நாளை நடைபெறவுள்ளது.
கொழும்பு - வென்வரயன் வீதி ஐயப்பன் ஆலயத்தின் 45ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரண்டாவது கும்பாபிஷேகம் நாளை நடைபெறவுள்ளது.
இன்றைய தினம் நடைபெற்ற எண்ணெய் காப்பு மற்றும் பாற்காப்பு பூஜைகளில் பெருமளவிலான ஐயப்ப பக்தர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.