மாதம்பிட்டிய ஸ்ரீ முத்து விநாயகர் தேவஸ்தானத்தின் 11வது வருட அலங்கார உற்சவம்

Report Print Akkash in மதம்

கொழும்பு - மாதம்பிட்டிய ஸ்ரீ முத்து விநாயகர் தேவஸ்தானத்தின் 11வது வருட அலங்கார உற்சவம் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

கணபதி ஓமத்துடன் ஆரம்பமான அலங்கார உற்சவத்தின் மூன்றாவது நாளான இன்று சுவாமி வெளி வீதி உலா வருதல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பெரும்பாலான பக்தர்கள் அரோஹரா கோஷத்துடன் பக்தியுடன் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers