ஸ்ரீ வெங்கடேஸ்வர மஹாவிஸ்ணு ஆலயத்தின் மாசிமக மகோற்சவ தேர்த்திருவிழா

Report Print Akkash in மதம்

ஸ்ரீ வெங்கடேஸ்வர மஹாவிஸ்ணு ஆலயத்தின் மாசிமக மகோற்சவ தேர்த்திருவிழா இன்று நடைபெற்றுள்ளது.

புதிய இரதத்தின் வெளி வீதி ஊர்வலம் இன்று காலை ஆலயத்திலிருந்து புறப்பட்டு கோவில் வீதி சந்தி வரை சென்று அங்கிருந்து முகத்துவாரம் வீதி வழியாக சிவன் கோவில் ,காளி கோவில் வழியாக ஸ்ரீ மகா விஷ்னு ஆலயத்தை வந்தடையவுள்ளது.

இதன்போது பெருந்திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers