நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா

Report Print Ashik in மதம்

மன்னார் - நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வருடாந்த மஹோட்சவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் தேர்த்திருவிழா இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில் அன்றைய தினம் காலை முதல் விசேட பூஜைகள் மற்றும் யாகங்கள் இடம்பெற்று வந்தன.

தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து அடியார்களுக்கும் அகோர விகார மகாமாரியம்மன் அருள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers