கொழும்பு - கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் ஆலயத்தின் வருடாந்த திருவிழா

Report Print Akkash in மதம்
81Shares
81Shares
ibctamil.com

கொழும்பு - கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று பிற்பகலளவில் ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது புனித லூசியாஸ் அன்னையின் திருவுருவச் சிலை ஆலயத்திலிருந்து வெளி வீதி உலா கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை, திருவிழாவில் ஏராளமான பாடசாலை மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்