சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஆனந்த ஐயப்பன் ஆலயத்தின் பூஜை நிகழ்வுகள்

Report Print Akkash in மதம்
80Shares
80Shares
lankasrimarket.com

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு, மோதரை ஆனந்த ஐயப்பன் ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்றுள்ளன.

குறித்த நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது. இதன்போது பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி கொண்டுள்ளனர்.

மேலும், பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனின் அருளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்