குருக்கள்மடம் ஸ்ரீ முருகன் ஆலய புணராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

Report Print Rusath in மதம்

மட்டக்களப்பு குருக்கள்மடம் திருவருள் மிகு ஸ்ரீ முருகன் ஆலய புணராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி குடமுழுக்கு விஞ்ஞாபனம் ஆரம்பிக்கப்டவுள்ளது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (07) கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு, மறுநாள் சனிக்கிழமை (08) எண்ணைக்காப்புச் சாத்துதல் நடத்தப்பட்டு, ஞாயிற்றுக் கிழமை (09) மஹா கும்பாபிஷேகமும் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிஷேக பூஜைகள் இடம்பெற்று எதிர்வரும் வியாழக்கிழமை (20) 1008 சங்காபிஷேகத்துடன் மண்டலாபூர்த்தி நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments