வைரலாகும் ஆர்யா - சாயிஷாவின் தேனிலவு புகைப்படங்கள்

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட ஆர்யா - சாயிஷா ஜோடியின் தேனிலவு புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன.

பெற்றோர் சம்மதத்துடன் இவர்களது காதல் திருமணம் மார்ச் 9 ஆம் திகதி ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது.

திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதியினர் தேனிலவு சென்றுள்ளனர். இந்த புகைப்படத்தை சாயிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சூரிய ஒளியுடன் எனது காதல் என பதிவிட்டு, இந்த புகைப்படத்தை எடுத்தது தனது கணவர் ஆர்யா என பதிவிட்டுள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers