44 வயதில் நடிகை நக்மாவுக்கு திருமண ஆசை

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் கொடிகட்டிப்பறந்த நடிகை நக்மா 44 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

சினிமாவையடுத்து அரசியலில் ஈடுபட்ட வந்த நக்மா ஆரம்ப கட்டத்தில் கிரிக்கெட் வீரர் கங்குலியுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.

இந்நிலையில் இவர் தற்போது தெலுங்கு படத்தின் பிரபல நடிகருக்கு அம்மாவாக நடிக்க உள்ளார்.

சமீபத்தில் அதுதொடர்பாக அளித்த பேட்டியில், இவரது திருமணம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நக்மா, நான் திருமணம் செய்துகொள்வதற்கான நேரம் கண்டிப்பாக வரும். 44 வயது கடந்துவிட்டாலும் நான் நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன் என நக்மா உறுதியாக கூறியுள்ளார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்