பிப்ரவரி 14 ஆம் திகதி அதை சொல்லப்போகிறோம்: பிரபல சின்னத்திரை தம்பதியினர் பிரஜின் - சாண்ட்ரா சர்ப்ரைஸ்

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

காதலர் தினத்தன்று தங்கள் ரசிகர்களுக்கு இன்பமான செய்தி ஒன்றை தரப்போவதாக பிரபல சின்னத்திரை நட்சத்திர தம்பதியினர் பிரஜின் - சாண்ட்ரா தெரிவித்துள்ளனர்

தமிழில் அதிகப்படியான ரசிகைகளைக் கொண்ட பிரஜினை காதலித்து மணந்தார் கேரள தொலைக்காட்சி தொகுப்பாளர் சாண்ட்ரா.

இவர்கள் திருமணம் நடைபெற்ற பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இருவரும் சில படங்களில் நடித்தனர். கடந்த ஆண்டு நடிகர் பிரஜின் சின்னத்திரையில் கால்பதித்தார்.

தற்போது அவர் நடித்துவரும் தொடரும் நன்றாக மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

வரப்போற பிப்ரவரி 14 எங்களுக்கு மிக மிக முக்கியமான, அதாவது ஸ்பெஷலான லவ்வர்ஸ் டே. அந்த நாளில் எங்க ரெண்டு பேரின் ரசிகர்களுக்கும் ஒரு சந்தோஷமான செய்தி தரப்போறோம். எங்க வாழ்வின் மிக முக்கியமான தருணம் அது என இருவரும் கூறியுள்ளனர்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்