அனைவரையும் கவர்ந்த ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட புகைப்படம்

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

இன்று தனது காதல் கணவர் அபிஷேக் பச்சனின் பிறந்தநாளை முன்னிட்டு ஐஸ்வர்யா ராய் பகிர்ந்துள்ள புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

பாலிவுட் நடிகரும், ஐஸ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சனுக்கு இன்று பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் அபிஷேக்கின் பிறந்தநாளின் போது ஐஸ்வர்யாக அவரது புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவிப்பார்.

இந்த ஆண்டு அபிஷேக் பச்சனின் குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நீ எப்போதுமே எனது குழந்தைதான்... ஐ லவ் யூ என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படம் அனைவரையும் கவர்ந்து, இவர்கள் சிறந்த ஜோடி என்று கூறி அபிஷேக் பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers