கூட்டு எண் 9 (18,27) பிறந்தவர்கள் திருமண வாழ்க்கையில் எப்படி?

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

எண் 9 செவ்வாய்க்குரிய எண்ணாகும். இது ஒரு தீமை செய்யும் கிரகம் ஆகும். மிகுந்த ஆக்கிரமிப்பு நிறைந்தவர்கள் மற்றும் ஆற்றல் நிறைந்தவர்கள் இந்த எண்ணுக்குரியவர்கள்.

இவர்கள் ஒரு புறம் உணர்ச்சி மிக்கவர்கள் தான் என்றாலும் உலகம் எப்போதாவது தான் இந்த முகத்தைக் காணமுடியும். எண் 9, பாலியல் பொருந்தக்கூடிய தன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.

இவர்கள், தங்களது திருமண வாழ்க்கையில் துணையுடன் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிப்பார்கள்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்