வருங்கால கணவருக்கு கன்னித்தன்மை சான்றிதழ் அனுப்பி திணறடித்த நடிகை

Report Print Deepthi Deepthi in உறவுமுறை

பாலிவுட் நடிகை ராக்கி சவாந்த் தனது கன்னித்தன்மை சான்றிதழை கணவருக்கு அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சர்ச்சைகளுக்கு பெயர்போன நடிகை ராக்கி சாவந்த், தொலைக்காட்சி தொகுப்பாளர் தீபக்கை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வைத்து திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

தங்களது திருமணம் நிர்வாணமாக நடக்கும் என அறிவித்த இவர் தற்போது, தனது வருங்கால கணவர் தீபக்கிற்கு தன்னுடைய கன்னித்தன்மைக்கான சான்றிதழ் அனுப்பி திணறடித்திருக்கிறார்.

ராக்கியின் கன்னித்தன்மை சான்றிதழை தனது இணைய தள பக்கத்தில் தீபக் வெளியிட்டிருப்பதுடன், ‘என்னை மிகவும் பெருமைப்படுத்திவிட்டாய் ராக்கி, நீ பரிசுத்தமானவள்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers