இந்த பொண்ணுங்களே இப்படித்தான்...ஏமாத்துறதே வேலையா போச்சு! எப்படி கண்டுபிடிக்கலாம்?

Report Print Raju Raju in உறவுமுறை

அன்பாகவும் அன்யோன்யமாகவும் இருந்த காதலியோ அல்லது மனைவியோ திடீரென தங்களின் செயல்களில் காட்டும் சில மாறுதல்களை வைத்து அவர்கள் தங்களை துணையை ஏமாற்றுகிறார்களா என கண்டுபிடித்து விட முடியும்.

செல்போன் சீக்ரெட்

செல்போனை கொடுக்க மறுத்தாலும் , அதன் பாஸ்வேர்டை வேறு யாரும் பார்க்க முடியாத படி வைத்திருந்தாலும் அவர்களுக்கு வேறு தொடர்பு இருப்பதாக அல்லது நம்மை ஏமாற்றுகிறார்கள் என அர்த்தமாம்.

பேசுவது குறைதல்

முன்னர் நன்றாகவும், எல்லா முக்கிய விடயங்களையும் உங்களிடம் பேசி கொண்டிருந்த காதலன் அல்லது காதலி திடீரென பேசுவதை குறைத்தாலும் மற்றும் தான் எங்கே யாருடன் இருக்கிறேன் என்பதை மறைத்தாலும் நம்மை ஏமாற்றுகிறார் என்பது உறுதி.

துணையின் அட்டவணையில் கவனம்

காதலனையோ, காதலியையோ ஏமாற்ற நினைக்கும் துணைகள் அவர்கள் எங்கு இருப்பார்கள். எங்கு போவார்கள் என்ற அட்டவணையை உற்று நோக்குவார்கள். அதன் மூலம் அவர்களிடம் மாட்டாமல் ஏமாற்ற இந்த யுக்தியாகும்.

விருப்பமின்மை

பார்ட்டி போன்ற சந்தோஷம் தரும் இடங்களில் கூட தங்கள் துணையுடன் இருக்கும் போது எதையாவது யோசித்து கொண்டு ஒருவர் மகழ்ச்சியாக இல்லாமலிருந்தால் அவர்கள் உறவுமுறையில் விருப்பமில்லை என அர்த்தமாகும்.

புதிய நண்பர்கள்

நம் துணைக்கு புதிய நண்பர்கள் இருந்து அவர்களை சந்திக்க வேண்டும் என நாம் கேட்டால், அதற்கு வேண்டாம் என தயங்கினால் நிச்சயம் நாம் ஏமாற்றபடுகிறோம் என அர்த்தமாகும்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments