ஆண்களே! இதை மட்டும் தெரிந்து கொண்டால் நீங்க தான் ஹீரோ

Report Print Printha in உறவுமுறை

நம் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட அனுபவத்தில் இருந்து நாம் செய்யும் தவறுகளை மட்டும் திருத்திக் கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

நம் வாழ்க்கையின் அனுபவத்தில் நமக்கு மிகவும் முக்கியமானது நமக்கு நெருக்கமான காதல் உறவுகள்.

ஆனால் நமக்கு முதலில் ஏற்படும் காதல் தருணங்கள் நமக்கு நிறையவற்றதைக் கற்றுக் கொடுக்கும், அதில் உள்ள சில முக்கியமான விஷயங்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

  • ஆண் மற்றும் பெண் இவர்களில் யாராக இருப்பினும். அவர்கள் முதன் முதலில் மனம் மற்றும் உடல் ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சவால்கள் பற்றி முழுவதுமாக தெரிந்துக் கொள்வது அவர்களுடைய முதல் உறவில் தான். அந்த முதல் உறவு அவர்களுக்கு காதல் அல்லது திருமணமாக கூட இருக்கலாம்.

  • நம் அனைவருக்கும் காதல் கற்றுக் கொடுக்கும் சிறந்த பாடம் அதிகமான நம்பிக்கை. ஓரு நபர் மீது அதிக நம்பிக்கை வைப்பது எவ்வளவு மகிழ்ச்சி மற்றும் வலியை கொடுக்கும் என்பதை கண்கூடாக உணர முடிகிறது.

  • பொதுவாக அனைவருக்கும் ஏற்படும் பிரிவுகள் மிகவும் வலி மிகுந்தது. ஆனால், அதில் காதல் பிரிவுகள் கொடுக்கும் வலி மட்டும் தான், தன் மீது இடியே விழுந்தது போல முதன்மை வகிக்கும்.

  • ஓரு ஆண், பெண்மையை முழுவதுமாக உணர்வது அவர்களின் முதல் காதலில் மட்டுமே. அதிலும் உண்மையாக ஓரு பெண்ணை முதன் முதலில் நேசிக்கும் ஒருவனுக்கு தான் உடலை விட மனது சிறந்தது என்பதை உணர்வார்கள்.

  • சில நேரங்களில் அதிக அன்பு மற்றும் அரவணைப்பும் கூட எரிச்சலை ஏற்படுத்தும். அதிலும் பெண்கள் தான் இந்த தவறை அதிகம் செய்வார்கள். எப்படியெனில் பெண்கள், ஆண்களிடம் நண்பர்களுடன் அதிக நேரம் செலவழிக்காதே, எங்கும் செல்லக் கூடாது என்று கூறுவதை ஆண்கள் கஷ்டமாக நினைப்பார்கள்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments