திருமணத்திற்கு முன் அது வேண்டாமே!

Report Print Fathima Fathima in உறவுமுறை

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவைகள் காதல் திருமணங்களாகவே இருக்கின்றன.

என்னதான் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் வாழ்க்கையில் ஜெயிக்கிறார்களா என்பது கேள்விக்குறிதான்.

சில வருடங்கிலேயே வாழ்க்கை கசத்து போய்விடுகிறது, அப்பறம் என்ன விவாகரத்து தான்.

நிச்சயதார்த்தம்- திருமணத்திற்கு இடைப்பட்ட காலத்தை ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள பயன்படுத்தலாம்.

ஆனால் எக்காரணம் கொண்டும் வரம்பு மீறக்கூடாது, இதுவே பிற்காலத்தில் உறவில் விரிசல் விழ காரணமாகும்.

உரையாடல்கள், டேட்டிங் போன்றவை உறவை வலுப்படுத்த வேண்டுமே தவிர பிரிவுக்கு காரணமாகிவிடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

திருமணத்தான் நடக்கப்போகிறதே என தவறு செய்ய நேர்ந்தால், அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ பெண்கள் தான்.

திருமணத்திற்கு முன்னான உறவு, எதிர்கால திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடக்கூடும்.

நிச்சயதார்த்தத்துக்குப் பின், திருமணத்துக்கு முன் என்ற இடைவெளியில் அதிக நெருக்கம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றே!!!

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments