இலங்கையில் காணியின் விலை அதிகரிப்பு: ஆய்வு கூறும் அதிர்ச்சி

Report Print Thayalan Thayalan in வீடு காணி
இலங்கையில் காணியின் விலை அதிகரிப்பு: ஆய்வு கூறும் அதிர்ச்சி

இலங்கையில் காணியின் விலைகள் அதிகரித்துள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வொன்றின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில், கடந்த வருடம் இருந்ததை விட, தற்பொழுது 36 சதவீதம் அதிகரித்து விட்டதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதே வேளை ஜனாதிபதி மாளிகையை அண்டிய கொழும்பு 1 இல், ஒரு பேர்ச் விஸ்தீரணமான காணி 3 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து பொருளாதார தரப்பினர் தெரிவிக்கையில்,

பங்கு சந்தை சேமிப்பு மற்றும் முறிகள் போன்றவற்றில் முதலீடு செய்வதை விட, காணிகள் வாங்கி விற்கும் வர்த்தகத்தின் மூலம் அதிக வருவாயை பெற முடியும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் வீடு காணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்