மக்களே..இந்த நகரத்துல வீடு எல்லாம் ரொம்ப காஸ்ட்லியாம்

Report Print Printha in வீடு காணி

இந்த காலத்தில் நிலங்களை வாங்கி வீடுகள் சொந்தமாக கட்டுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது.

ஆனால் வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே வருவதனால், வீட்டு விற்பனைகளின் விலையும் அதிகரித்துவிட்டது.

மேலும் ஒருசில நகரங்களில் ஒரு வீட்டின் விலை சுமார் ஐந்து கோடிக்கு மேல் இருக்கின்றன.

கடந்த வருடங்களில் சராசரி வீடுகளின் விலை மிகவும் அதிகமாக இருக்கும் நகரங்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

ஷென்ஷன் (shenzhen)

ஷென்ஷன்(shenzhen) சீனாவில்(62.5%) உள்ள ஹாங்காங் நீர்ப்பரப்பில் எதிர்திசையில் அமைந்துள்ளது. தொழில்நுட்ப உதிரிப்பாகம் மற்றும் கருவிகளின் உற்பத்திகளில் இந்த நகரம் அசுர வளர்ச்சியை பெற்றுள்ளது. சிலிகான் வேலியாக கருதப்படும் சீனாவில் வீட்டுத் தேவைகள் அதிகமாகவும், வீடுகளின் விலையானது உயர்வாகவும் இருந்து வருகிறது.

2/5

மேலும் வீடு காணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments