பொதுவாக கர்ப்ப காலத்தில் ஏற்படும் பெண்களின் உடல் எடை கூடுவது வழக்கமானது ஆகும்.
பிரசவத்திற்கு பின்பு உடல் எடையை குறைப்பது ஆரோக்கியமான விஷயமே. ஆனால் அதை எப்போது? எப்படி குறைக்க வேண்டும்? என்பதில் மட்டுமே கவனமாக இருக்க வேண்டிய விடயமாகும்.
சரியான முறையில் ஆரோக்கிய உணவுகளை எடுப்பது கவனம் செலுத்த வேண்டும்.
அந்தவகையில் கர்ப்பக்காலங்களில் ஏற்படும் உடல் எடையை எப்படி குறைக்கலாம் என்பதை கீழ் காணும் வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்வோம்.