ஆண்குழந்தை பிறப்பதற்கான பத்து அறிகுறிகள்

Report Print Arbin Arbin in கர்ப்பம்
453Shares

பதினாறு செல்வங்களில் குழந்தை செல்வமும் ஒன்று. இப்படி வரமாக கிடைக்கும் குழந்தைகளை அழகான பெண் குழந்தையாக இருந்தாலும், வீரமான ஆண் குழந்தையாக இருந்தாலும் நாம் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

வெளி நாடு நிறுவனம் ஒன்று இது தொடர்பாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களின் உடல் நிலையை ஆராய்ச்சி செய்து, ஆண் குழந்தை பிறப்பதற்கான 10 முக்கிய அறிகுறிகளை வெளியிட்டுள்ளது.

இயல்பாகவே கருவுற்ற பெண்ணின் சிறுநீரின் நிறம் மாறுபடும். உங்கள் சிறுநீர் அடர்ந்த மஞ்சள் நிறமாக மாறியுள்ளதா? நீங்கள் ஆண் குழந்தையை பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பொதுவாகவே கருவுற்ற பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக ஆரம்பிக்கும். ஏனெனில், குழந்தைக்கு தேவையான பால் மற்றும் மற்ற ஊட்டச்சத்துக்கள் தாயின் மார்பகத்தில் உருவாகும்.

உங்களின் வலது மார்பகம் இடது மார்பகத்தை விட பெரிதாக உள்ளதெனில் நீங்கள் ஆண் குழந்தையை பெற்றெடுக்க போகிறீர்கள்.

தொடர்ந்து கால்களின் பாதங்கள் விறைப்பாக மற்றும் குளிச்சியாக உள்ளதா? உங்களுக்கு நிச்சயமாக ஆண் குழந்தை தான்.

கருவுற்ற பெண்கள் இயல்பாகவே சோர்வாகவும், களைப்பாகவும் இருப்பார்கள். அவர்கள் அதிகம் உறங்குவதையே விரும்புவார்கள். அப்படி தூங்கும் போது அவர்கள் அதிகமாக இடது பக்கம் தூங்க விரும்பினால், அந்த பெண்ணனிற்கு ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பெண் கருவுற்றிருக்கும் போது கூந்தலின் வளர்ச்சி அதிகப்படியாக மற்றும் வேகமாகவும் இருந்தால் அந்த பெண், ஆண் குழந்தையை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உங்களின் உடல் எடை சரிசமமாக உடலின் எல்லா பகுதிகளிலும் பரவியிருந்தால் நீங்கள் பெண்குழந்தையை கருவில் சுமப்பதாக அர்த்தம்.

இதுவே உங்களின் வயிற்று பகுதில் மட்டும் அதிகப்படியான சதை இருந்தால் நீங்கள் ஆண் குழந்தையை கருவில் சுமப்பதாக அர்த்தம்.

உங்கள் முகம் மிகவும் பொலிவுடன் உள்ளதெனில் உங்களுக்கு பெண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

உங்கள் முகத்தில் பருக்கள் மற்றும் களையிழந்து காணப்பட்டால் உங்களுக்கு ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்