ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் விசேட மாநாடு

Report Print Sumi in அரசியல்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் விசேட மாநாடு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் குறித்த மாநாடு நடைபெற்றது.

"செய்வோம் செய்விப்போம்" என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள்,ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் அரசியல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்