துரதிர்ஷ்டவசமாக முன்கூட்டியே பிறந்த குழந்தை- நீங்கள் நினைத்தால் காக்கலாம்!

தமிழகத்தை சேர்ந்த ஆண்ட்ரூ பரிமளா என்ற தம்பதியினருக்கு கடந்த நவம்பர் மாதம் 25-ஆம் திகதி இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

முன்னதாக பரிமளா கர்ப்பமான நிலையில் அவருக்கு 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11-ஆம் திகதி குழந்தை பிறக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக குழந்தை 24 வாரத்திற்குள்ளே குழந்தை பிறந்துள்ளதால் குழந்தையின் எடை வெறும் 690 கிராம் மட்டுமே இருந்துள்ளது. இதனால் குழந்தை மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்டுள்ளது.

மேலும் குழந்தை இறந்துவிடும் என்று நினைத்த நிலையில் குழந்தையின் இதயத்துடிப்பு தொடர்ந்து இருந்து கொண்டே இருப்பதால், அவரை காப்பாற்றலாம் என்ற நம்பிக்கை எழுந்து குழந்தை உடனடியாக NICU-வில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்ந்து குழந்தை மருத்துவ கண்காணிப்பிலே இருந்து வருகிறது.

இதற்காக குழந்தையின் பெற்றோரான ஆண்ட்ரூ-பரிமளா தாங்கள் சேமிப்பில் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாயை சிகிச்சைக்காகவே செலவு செய்துவிட்டனர்.

குழந்தைக்கு தொடர்ந்து மூன்று மாதம் சிகிச்சையளித்தால் காப்பாற்றலாம் என்று கூறப்படுவதால், அதற்கு 14 லட்சம் ரூபாய் வரை ஆகும், இதனால் அவர்கள் மற்றவர்களின் உதவியை நாடியுள்ளனர்.

இதன் காரணமாக உங்களால் முடிந்த சிறிய தொகையை கொடுத்து உதவினால் குழந்தையின் உயிரைக் காப்பாற்றலாம்.

பணம் அனுப்புவதற்கான முழு விபரம்,

Account number: 80808110121951

Account name: Pramila S

IFSC code: YESB0CMSNOC

UPI payment:givetomlppramila5@yesbankltd