இணையப் பாவனையின்போது பல இடங்களில் கடவுச் சொற்கள் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.
இதன்போது இலகு நோக்கத்திற்காக எளிமையான கடவுச் சொற்களை பலர் வழங்குவதுண்டு.
இது ஹேக்கர்கள் தமது கைவரிசையைக் காட்டுவதற்கு வழிசமைத்துக்கொடுகின்றது.
எனவே கடவுச் சொற்களை உருவாக்கும் போது மிகவும் வலிமையானதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
இதேவேளை 2020 ஆம் ஆண்டு ஆய்வின்படி வெறும் ஒரு செக்கன்களில் ஹேக் செய்யக்கூடிய கடவுச் சொற்களை தற்போதும் மக்கள் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான 100 கடவுச் சொற்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அவற்றுள் சில வருமாறு,
- 123456
- 123456789
- password
- 12345678
- 111111
- 123123
- 12345
- 1234567890
- 1234567
- qwerty
- abc123
- 000000
- 1234
- iloveyou
- password1
- 123
- 123321
- 654321
- qwertyuiop
- 123456a
- a123456
- 666666
- asdfghjkl
- 987654321
- 112233
- zxcvbnm
- 20100728
- 123123123
- princess
- 123abc
- 123qwe
- sunshine
- 121212
- dragon
- 1q2w3e4r
- 159753
- 123456789
- pokemon
- qwerty123
- monkey
- 1qaz2wsx
- abcd1234
- aaaaaa
- soccer
- 123654
- 12345678910
- shadow
- 102030
- 11111111
- asdfgh
- 147258369
- qazwsx
- qwe123
- football
- baseball
- 1q2w3e4r5t
- asdasd
- 222222
- asd123
- 555555
- a123456789
- 888888
- 888888
- fuckyou
- 1234qwer
- superman
- 147258
- 999999
- 159357
- love123
- tigger
- purple
- samantha
- charlie
- babygirl
- jordan23
- 88888888
- jordan
- anhyeuem
- 789456123
- killer
- 1q2w3e
- lol123
- qwerty1
- 789456
- naruto
- master
- maggie
- computer
- hannah
- 123456789a
- password123
- hunter
- 987654321
- cookie
- hello
- blink182
- love
- 987654