சுவர்கள் மற்றும் சீலிங் என்பவற்றை சுத்தம் செய்யக்கூடிய சிறிய ரக ரோபோ உருவாக்கம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

சட்டைப் பை அளவே உள்ள நெகிழ்தன்மை கொண்ட ரோபோ ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

ElctroSkin என அழைக்கப்படும் இந்த ரோபோவானது சுவர்கள் மற்றும் சீலிங் பகுதிகளை சுத்தம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது மென்மைத் தன்மை கொண்ட ரோபோக்களின் அடுத்த தலைமுறை ரோபோவாகவும் பார்க்கப்படுகின்றது.

இதன் காரணமாகவே நெகிழ்தன்மை கொண்டதாக காணப்படுகின்றது.

எனவே முறுக்கவோ அல்லது வளைக்கவோ முடியும்.

மேலும் மேற்பரப்புக்களில் இலகுவாக நகரக்கூடியதன்மையையும் இவ் இயல்பு வழங்குகின்றது.

மனிதர்கள் நுழையக்கடினமான உடைந்த கட்டிடங்கள் போன்றவற்றிலும் இலகுவாக நுழைந்து பணிகளை ஆற்றக்கூடிய திறமையையும் இந்த ரோபோ கொண்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்