மொபைல் சாதனங்களின் சிப்பின் கோர்களை அடிப்படையாகக் கொண்டு பரவும் வைரஸ்கள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

மொபைல் சாதனங்களில் பிரதான பகுதியாக காணப்படுவது புரோசசர் எனப்படும் சிப்களாகும்.

இவற்றிற்கு பல்வேறு வகையான கோர்கள் காணப்படுகின்றன.

இந்த கோர்களை அடிப்படையாகக் கொண்டு அன்ரோயிட் சானங்களில் மல்வேர்கள் பரவ ஆரம்பித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 1.5 கோர் சிப்பினைக் கொண்ட அன்ரோயிட் சாதனங்களில் குறித்த மல்வேர் பரவுவதாக Check Point எனும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்து.

அது மாத்திரமன்றி உலக அளவில் 2.5 கோர் சிப்பினைக் கொண்ட அன்ரோயிட் சாதனங்களும் மல்வேர் தாக்கத்திற்கு உள்ளாகிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது மொபைல் சாதனங்கள் இந்த மல்வேர் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளதை அதன் பயனர்களால் ஒருபோதும் அறிய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கூகுளிற்கு சொந்தமான அப்பிளிக்கேஷன் போன்று தோற்றமளிக்கும் அப்பிளிக்கேஷன் ஒன்றினூடாக இந்த மல்வேர் பரவிவருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்