மொபைல் சாதனங்களிலிருந்து புகைப்படங்களை அனுமதி இன்றி திருடும் அப்பிளிக்கேஷன்கள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

அன்ரோயிட் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை பயனர்கள் தரவிறக்கம் செய்வதற்காக பிளே ஸ்டோரினை கூகுள் அறிமுகம் செய்தமை தெரிந்ததே.

பயனர்களின் நன்மைகள் கருதி இங்கு பதிவேற்றப்படும் தீமை பயக்கும் அப்பிளிக்கேஷன்களை கூகுள் நிறுவனம் நீக்கி வருகின்றது.

இதன் அடிப்படையில் தற்போது 29 அப்பிளிக்கேஷன்கள் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் பயனர்களின் மொபைல் சாதனங்களில் இருந்து அவர்களின் அனுமதியின்றி புகைப்படங்களை திருடக்கூடியன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அப்பிளிக்கேஷன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. அவை உங்கள் கைப்பேசிகளில் நிறுவப்பட்டிருந்தால் நீங்களும் உடனடியாக நீக்கிவிடுங்கள்.

 1. Fill Art Photo Editor
 2. Prizma Photo Effect
 3. Cartoon Art Photo
 4. Wallpapers HD
 5. Super Camera
 6. Photo Art Effect
 7. Art Effect
 8. Selfie Camera Pro
 9. Pro Camera Beauty
 10. Pixture
 11. Photo Editor
 12. Magic Art Filter Photo Editor
 13. Horizon Beauty Camera
 14. Art Filter
 15. Emoji Camera
 16. Art Filter Photo
 17. Cartoon Photo Filter
 18. Art Filter Photo Effects
 19. Cartoon Effect
 20. Cartoon Art Photo
 21. Art Filter Photo Editor
 22. Cartoon Art Photo Filter
 23. Beauty Camera
 24. Awesome Cartoon Art
 25. Artistic Effect Filter
 26. ArtFlipPhotoEditing
 27. Art Effect
 28. Art Effect For Photo
 29. Art Editor

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்