யூடியூப்பில் புதிய திட்டத்தை கொண்டுவருவதற்கான பரிசோதனை முயற்சியில் கூகுள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கூகுள் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் உலகின் மிகப்பெரிய வீடியோ பகிரும் தளமான யூடியூப்பில் புதிய வசதி ஒன்று உள்ளடக்கப்படவுள்ளது.

அதாது வீடியோக்களிற்கு கீழாக பொருட்களை கொள்வனவு செய்வதற்கான இணைப்புக்கள் வழங்கப்படவுள்ளன.

இதன்படி பொருட்கள் மற்றும் அவற்றின் விலைகள் ஆகியன காண்பிக்கப்படும்.

பயனர்கள் அப் பொருட்களை வாங்க விரும்பின் குறித்த இணைப்பில் கிளிக் செய்து அத் தளங்களுக்கு விஜயம் செய்ய முடியும்.

இதேவேளை எதிர்வரும் மே 14 ஆம் திகதி புத்தம் புதிய 10 வகையான டிஜிட்டல் வியாபார உற்பத்திகளை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்து வைக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers