கூகுள் அஸிஸ்டனில் மேலும் 4 இந்திய மொழிகள் சேர்ப்பு: அவை எவை தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கையினால் தட்டச்சு செய்வதை விடவும் இலகுவான முறையில் குரல்வழி கட்டளைகள் ஊடாக தட்டச்சு செய்து தேடல்களை மேற்கொள்வதற்கு கூகுள் அஸிஸ்டன்ட் அப்பிளிக்கேஷன் பெரிதும் உதவியாக இருக்கின்றது.

இந்த அப்பிளிக்கேஷனில் மேலும் 4 இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி குஜராத்தி, கன்னட, உருது மற்றும் மலையாழம் ஆகிய 4 மொழிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை கூகுள் அஸிஸ்டன் வசதியினை குறுஞ்செய்தி அனுப்புதலிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் கூகுள் நிறுவனம் மாற்றம் செய்துள்ளது.

எனினும் இவ் வசதியினை தற்போது அன்ரோயிட் சாதனங்களில் மாத்திரமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்