விண்வெளியிலுள்ள கழிவுப்பொருட்களை அகற்றும் முயற்சியில் மத்திய தகவல் கமிஷன்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

பூமியின் ஒழுக்கில் பல செயற்கைக் கழிவுப்பொருட்கள் சுற்றிய வண்ணம் காணப்படுகின்றது.

இவற்றுள் சுமார் 500,000 வரையானவை செயற்கைக்கோள்களின் உடைந்த பாகங்களாகும்.

இதனை நாசா நிறுவனம் கணக்கீடு செய்திருந்தது.

இந்நிலையில் குறித்த கழிவுகளை அகற்றவேண்டிய சூழ்நிலை காணப்படுவதாக மத்திய தகவல் கமிஷன் தெரிவித்துள்ளது.

இவை பூமியில் விழுவதனால் மக்களையோ அல்லது ஏனைய உயிரினங்களை காயப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி சர்வதேச விண்வெளி நிலையத்துடன் மோதும் அபாயமும் காணப்படுகின்றது.

இதேவேளை எதிர்காலத்தில் SpaceX திட்டத்தின் ஊடாக 7,000 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு ஏவப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers