பேஸ்புக் மெசஞ்சர் மொழிமாற்றியில் தற்போது மற்றுமொரு புதிய மொழி இணைப்பு

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

பேஸ்புக் மெசஞ்சரில் M Translation எனும் மொழி மாற்றும் வசதி தரப்பட்டுள்ளமை தெரிந்ததே.

எனினும் குறிப்பிட்ட சில மொழிகள் மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளன, இவற்றுடன் தற்போது ஸ்பானிஸ் மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது.

எனவே ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஸ் மொழிகளுக்கு இடையில் மொழிமாற்றம் செய்துகொள்ள முடியும்.

இந்த தகவலை அண்மையில் இடம்பெற்ற F8 மாநாட்டில் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இம் மொழிமாற்ற வசதியானது அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோவில் மட்டுமே கிடைக்கப்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers