பெண்களை பாதுகாக்கும் சாதனத்தை உருவாக்கி மில்லியன் டொலர்களை வென்ற குழு

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
130Shares
130Shares
ibctamil.com

இந்தியாவை சேர்ந்த இளம் தொழிலதிபர் குழு ஒன்று பெண்களை பாதுகாக்கக்கூடிய சாதனத்தினை வடிவமைத்துள்ளது.

இதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை பரிசாகவும் வென்றுள்ளது.

2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் திகதி இந்தியாவில் பெண் ஒருவர் கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இதனை அடுத்து பெண்களை பாதுகாக்க புதிய முறை ஒன்றினை தேடிய குறித்த குழு Women’s Safety XPRIZE எனும் இச் சாதனத்தினை உருவாக்கியுள்ளது.

பெண்களை பாதுகாக்கும் சாதனத்தினை உருவாக்குவதற்காக 18 நாடுகளைச் சேர்ந்த 85 குழுக்கள் பங்குபற்றியிருந்தது.

இவர்களுக்கு இடையில் புது டெல்லியைச் சேர்ந்த இக் குழு வெற்றிபெற்று அசத்தியுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்