வங்கி அப்பிளிக்கேஷன்களை ஊடுருவியுள்ள மால்வேர்கள் தொடர்பில் எச்சரிக்கை

Report Print Gokulan Gokulan in ஏனைய தொழிநுட்பம்
73Shares
73Shares
ibctamil.com

அன்ரோயிட் சாதனங்களில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய மல்வேர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மல்வேர் ஆனது 232 வகையான வங்கிகளின் அப்பிளிக்கேஷன்களில் ஊடுருவியுள்ளது.

இவ் வங்கிகளில் இந்திய வங்கிகள் உட்பட உலகின் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த வங்கிகளும் உள்ளடங்குகின்றன.

Android.banker.A2f8a எனும் குறித்த மல்வேர் தாக்கத்திற்கு Axis Bank, HDFC Bank, ICICI Bank, IDBI Bank, Union Bank என்பனவும் உள்ளாகியுள்ளன.

இம் மல்வேரானது போலியான கணக்கு உள்நுழைவுகளை ஏற்படுத்துமாறு கேட்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை தனிநபர் தகவல்கள் எதுவும் திருடப்பட்டமை தொடர்பில் செய்திகள் வெளியாகிவில்லை.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்