புரதத்தினை செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

மனத உடலில் ஏறத்தாழ 20,000 வரையான புரதங்கள் காணப்படுகின்றன.

இவை தசைகள், தோல்கள், இரத்தம் என்பவற்றில் பரவிக் காணப்படுகின்றது.

இப் புரதங்கள் கலங்களில் மூலம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றதோ அதே முறையில் செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.

இதற்கான முயற்சிகள் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள புரதக் கட்டமைப்பிற்கான பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இப் புரதக் கட்மைப்பிற்கான மர்மத்தை துலக்கும் ஆராய்ச்சியில் கடந்த கால் நூற்றாண்டுகளாக David Baker என்பவர் மேற்கொண்டு வந்துள்ளார்.

55 வயதான இவர் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள புரதக் கட்டமைப்பிற்கான பகுதியின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்