10 விநாடிகளில் உங்கள் பற்களை சுத்தம் செய்யும் டூத்பிரஷ்

Report Print Deepthi Deepthi in ஏனைய தொழிநுட்பம்

10 விநாடிகளில் பற்களை சுத்தம் செய்யும் தானியங்கி டூத் பிரஷ் விரைவில் சந்தையில் அறிமுகமாகவுள்ளது.

Amabrush என பெயரிடப்பட்டுள்ள இந்த டூத் பிரஷ் சிலிக்கான் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. டூத்பேஷ்ட்டை உங்கள் பிரஷ்ஷில் வைத்து உங்கள் பற்களில் வைத்து அதில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தினால், இந்த பிரஷ் தானாகவே பற்களை சுத்தம் செய்துவிடும்.

உங்கள் பற்களில் ஒட்டியுள்ள பாக்டீரியாக்களை 99.9 சதவீதம் சுத்தமாக்கிவிடும்.

இந்த டூத் பிரஷ்ஷானது அனைத்து விதமான பற்களின் அளவுகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments