பேஸ்புக்கில் பாகுபலி ஸ்டிக்கர்ஸ்

Report Print Fathima Fathima in ஏனைய தொழிநுட்பம்

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளிலும் வெளியான பாகுபலி திரைப்படம் ரூ.1500 கோடியையும் தாண்டி சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் பாகுபலி ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

பாகுபலி படத்தின் கதாபாத்திரங்களுடன் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்டிக்கர்கள் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments