முதல் தடவையாக இறுதிக்குள் நுளைந்தது சண்டிலிப்பாய் இந்து இளைஞர் அணி!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

புத்­தூர் கிரா­ம­சபையின் முன்­னாள் உப­த­லை­வர் அம­ரர் சி. அரி­ய­குட்­டி­யின் 100ஆவது பிறந்­த­தி­னத்தை முன்­னிட்டு நடத்­தப்­ப­டும் கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் ‘பி’ பிரி­வில் சண்­டி­லிப்­பாய் இந்து இளை­ஞர் அணி இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றது.

புத்­தூர் கலை­மதி விளை­யாட்டு கழக மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற அரை­யி­று­தி­யாட்­டத்­தில் சண்­டி­லிப்­பாய் இந்து இளை­ஞர் அணியை எதிர்த்து உடுப்­பிட்டி நவ­ஜீ­வன்ஸ் அணி மோதி­யது.

ஆட்­டம் ஆரம்­பம் முதல் ஆதிக்­கம் செலுத்­திய சண்­டி­லிப்­பாய் இந்து இளை­ஞர் அணி 25:11, 25:19, 25:20 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் முதல் மூன்று செற் க­ளை­யும் கைப்­பற்றி 3:0 என்ற நேர்­செற் கணக்­கில் வெற்­றி­பெற்று இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers